Monday, September 7, 2009

vaarayo vaarayo tamil lyrics from aadhavan

Vaarayo song sung my unni krishnan and chinmaye is
pleasant to hear thought it looks repetitive like many
of the previous harris melody numbers.This song could slowly
challenge the pick song of this album hasile fisile
I have penned down the lyrics below

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோட பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கய்யின் காம்பில் பூ நான்
நாம் காதல் யாவும் தேன் தான்

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஆஹ் லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்ததும் சின்றெல்ல

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோட பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல நீயே சொல் மனமே

நீயே நீயே அந்த ஜுலிஎட் இன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல்

தீயே நீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ நீ மை பேர் லேடி
வா வா வா என் காதல் ஜோதி
நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

வாராயோ வாராயோ மோனலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாசா

என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

1 comment:

Abhi said...

Can you please translate the meaning of this song in english line by line, like you have done for hindi songs....

Urgent